என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்ப ஒற்றுமை கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். சொத்து பிரச்சனைகள் சுமுகமாக முடியும்.

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்லகாரியம் நடைபெறும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சொத்து பிரச்சினைகள் அகலும். புது முயற்சி களில் வெற்றி கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களில் லாபம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பஞ்சாயத்துகளால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூட பிறந்தவர்களின் வருகை உண்டு. அண்டி வந்தவர்களிடம் அன்பு செலுத்துவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைத்த வேலையொன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வாகன பராமரிப்பில் ஆர்வம் கூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதால் விரயம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. அன்னிய தேச பயண வாயப்புகள் கைகூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். அனுபவ அறிவால் அற்புதமான பலன் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களின் வளர்ச்சி கூடும். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும்.

    ×