என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சங்கடங்கள் அகன்று சந்தோஷம் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். நாளை வரும் என்று நினைத்த பணம் இன்றே வரலாம். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சினைகள் இன்று தீரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சேமிப்பு அதிகரிக்கும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்தணைவர். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். தூரத்து உறவினர்களால் தொல்லை ஏற்படும். வரவைவிட செலவு கூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி குறையாதிருக்க மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோக மாற்றங்களை செய்யும் எண்ணம் உருவாகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடிதப் போக்குவரத்தால் கவலைகள் அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைக்குரியவர்கள் நாடிவந்து உதவும் நாள். முன்கோபத்தை குறைத்து கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். அரசுவழி சலுகைகள் எதிர்பார்த்த படியே கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். சகோதர வழி சச்சரவுகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.






