என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லம் தேடி வரும். அரசு வேலைக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்பச்செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி உண்டு. வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்லும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நூதனப்பொருட்களின் சேர்க்கை உண்டு. வருமானம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வழிபிறக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாயப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். உறவினர் பகை உருவாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினை உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். வெளியூர் பயணமொன்றால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்ப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பு கரையும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.






