என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். மறதியால் சில தொல்லைகளுக்கு ஆட்படலாம். எதிர்பார்த்தது போல எதுவும் முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணங்கள் செல்ல வழிவகுக்கும். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அடுத்தவர்களுக்கு உதவிசெய்து ஆனந்தம் காணும் நாள். உறவினர்கள் வழியே வந்த பிரச்சினை அகலும். எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அந்த காரியம் எளிதில் முடிவடையும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் பெருகும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகன பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பிரியமானவர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். யாருடைய பணமாவது உங்கள் கையில் புரளும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    புகழ் கூடும் நாள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி உண்டு. பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்கசப்புகள் மாறும் நாள். நட்பு வட்டம் விரியும். தொழில் வியாபாரத்தில் இழந்த லாபத்தை பெறுவீர்கள். நூதன பொருள்சேர்க்கை உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் கூடும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிரியமானவர்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். லட்சியப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முன்வருவீர்கள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

    ×