என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோக முயற்சி பலன் தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பெற்றோர்களின் பிரியம் கூடும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வருமான பற்றாக்குறை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வழக்குகள் சாதகமாக முடியும் நாள். வாய்ப்புகள் வந்து அலை மோதும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். செய்தொழிலில் லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோக முயற்சிக்கு அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். உயர் அதிகாரிகளால் நன்மை கிட்டும். புகழ் மிக்கவர்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க முன்வருவர். வாகன பழுதுச்செலவுகள் ஏற்படலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். உற்சாகத்தோடு பணி புரிவீர்கள். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடம், பூமியால் பிரச்சனைகள் ஏற்படும். வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும். தாமதப்பட்ட காரியம் இன்று நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழித்தகவல் அனு கூலம் தரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். வரன் கள் வாயில் தேடி வரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
மிதுனம் - இன்றைய ராசிப்பலன்
வருமான பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்களின் உதவி கிட்டும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.






