என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தொட்டது துலங்கும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை வரவு திருப்தி தரும். தள்ளிப்போட்ட காரியம் ஒன்று இன்று தானாக நடைபெறும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். நீண்டநாளைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    திருமண முயற்சி கைகூடும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடுதேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். கடிதப் போக்குவரத்து கவலையை போக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் விலகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவரவு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். இடம் வாங்குவது சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும், அக்கம்பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். வருமானம் திருப்தி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணிகளை சிறப்பாக செய்து குடும்ப பெரியவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    ×