என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற் படும் நாள். அலுவலக பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும். மறைமுக எதிர்ப்புகள் உண்டு. நட்பு பகையாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கடன் சுமை குறையும் நாள். பிள்ளைகள் வழியில் சுபவிரயம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உடல்நலம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித் தனமாகும். திருமண பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
இடம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். எடுத்த காரியங்களில் இனிதே நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக செலவிடுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வீடு, இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உதிரி வருமானம் உண்டு. வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தொழில் ரீதியாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொந்தபந்தங்களின் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் நாணயமாக நடந்து கொள்வர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள் தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்கசப்புகள் மாறும் நாள். திருமண முயற்சி கைகூடும். உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். கல்யாண முயற்சி கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. குடும்பத்தினர் உங்கள் செயல்பாடுகளில் குறை கூறுவர். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மனச்சுமை குறையும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாசமழையில் நனைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் திருப்தி தரும்.






