என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். திருமணத்தடை அகலும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். சொத்துகளில் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமாலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையலாம். குடும்பச்சுமை கூடும். மற்றவர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
மிதுனம்
மிதுனம்- இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
கடன்சுமை குறையும் நாள். காலை நேரம் வரும் அலைபேசி நல்ல தகவலைத்தரும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உரிய திட்டங்களை தீட்டுவீர்கள், உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். சுபகாரியப்பேச்சு முடிவாகும். உத்தியோகத்தடை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். நேற்றைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மூத்த சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு செய்வர். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தொழில் முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். கொள்கை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பக்குவமாகப்பேசி பாராட்டுகளை பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். சொத்துகளால் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோக முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற் படும் நாள். அலுவலக பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும். மறைமுக எதிர்ப்புகள் உண்டு. நட்பு பகையாகலாம்.






