என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு உண்டு. திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழிலில் லாபத்தைப் பெருக்குவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    திறமை பளிச்சிடும் நாள். திடீர்திறமை திடீர் வரவு உண்டு. நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    மிதுனம் - இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் அடைவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபட்டால் அமைதி கிடைக்கும் நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவை விட செலவு கூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மாலை நேரத்தில் மகிழ்ச்சி குறையும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் விரயம் உண்டு. ஆரோக்கியத்தொல்லை அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் கிடைக்கும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் உதவியோடு தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். தனவரவு உண்டு. தக்கவிதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். கடன்சுமை குறையும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அடுத்தவர் நலனில் அக்கறை காட்டும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். வருமானம் திருப்தி தரும்.

    ×