என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். குடும்பப் பொறுப்புகள் கூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நாள். உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் சூழ்நிலை உண்டு. தொட்ட காரியத்தில் வெற்றி ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல் வேண்டிய நாள். நீண்டநாள் நண்பர் ஒருவரின் நட்பு கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அடுத்தவர்களுக்கு உதவி செய்து ஆனந்தம் காணும் நாள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். புதிய முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். வாகனத்தில் செல்லும்பொழுது கவனம் தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உடல்நலனில் அக்கரை தேவை. இல்லத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பாராத வரவால் இனிமை காண வேண்டிய நாள். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்தபடி வருமானம் வந்து சேரும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகப் பிரச்சனை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பணி உயர்வு பற்றிய தகவல் வரலாம். சுபகாரியப்பேச்சு முடிவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

    ×