என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் பகை பாராட்ட வேண்டாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடிவடையாது. உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். இடையூறு சக்திகள் வந்து சேரும். தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். பணம் வந்த நிமிடமே செலவாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வியாபாரப் போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். உடன்பிறப்புகளால் நன்மை ஏற்படும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தேக நலனில் தெளிவு பிறக்கும் தாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
திருமண முயற்சி வெற்றிபெறும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடுதேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். கடித போக்குவரத்து கவலையைப் போக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உறவினர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் மாறும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனைகள் தீரும். வியாபாரத்திலிருந்த குறுக்கீடுகள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வந்து முன்னேற்றத்திற்கு வித்திடுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி திரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சுத்திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
குறைகள் அகல குகனை வழிபட வேண்டிய நாள். அலங்காரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடுமாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.






