என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நெருக்கடி நிலையை சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நிதிநிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். உத்தியோகத்தில் நேற்று நடைபெற்ற வாக்குவாதத்தால் மனக்குழப்பம் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களைவிட்டு விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவால் வீட்டுப் பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வாங்கிய கடனை கொடுத்து மகிழும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள் கூட்டாளிகள் கூடுதல் லாபத்தை கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர் பகை மாறும். நட்பால் நன்மை உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாது. மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். வருமானம் உயரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.






