என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அயல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சல் கூடும் நாள். அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. உறவினர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நடைபெறும். நண்பர்களுடன் பயணம் உண்டு, உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும் நாள். கடன்சுமை குறையும். உறவினர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளும் சூழ்நிலை உண்டு. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும் தொழில் முன்னேற்றம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் காண முக்கிய முடிவெடுக்கும் நாள். உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக பழைய உத்தியோகத்தில் சேரலாமா என்ற சிந்தனை உருவாகும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும். அரசு வழியில் கேட்ட கடன்கள் கிடைப்பதற்கான வழிபிறக்கும். பெரியோர்களின் ஆலோசனை பிரச்சினைகளில் இருந்து விடுபட வைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலை அகலும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துகொள்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வரன்கள் வாயில்தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வரவு திருப்தி தரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும்.

    ×