என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வியாபாரத்தில் வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். மாலையில் மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடைவீர்கள். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காண வேண்டிய நாள். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இயந்திரப் பணியில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்படவும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நாட்டுப்பற்றுமிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப்பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. நேற்றைய வரவை இன்று விலை உயர்ந்த பொருளாக மாற்றுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கோரிக்கைகள் நிறைவேற கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த தொகை குறிப்பிட்டபடி வந்து சேரும் நாள். குடும்பச் சுமை கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    செல்வநிலை உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செய்திகள் வந்துசேரும். புதிய வேலைவாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணைபுரிவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டு உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தமடைவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மருத்துவச்செலவு உண்டு.

    ×