என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகம் மாற்றம் பற்றி சிந்தப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். செய்தொழிலில் லாபம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்தலாபம் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வியாபார விருத்திக்காக புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். பயணம் பலன் தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு, தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆனந்தம் அதிகரிக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாது, தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். நடைபெறாது என்று நினைத்த காரியமொன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். மதிய நேரத்திற்குமேல் மங்கலச் செய்திகள் வந்து சேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பணிச்சுமை அதிகரிக்கும் நாள். பணப்பற்றாக்குறை ஏற்படும். உறவினர் வழியல் சிறு சிறு மன சங்கடங்கள் ஏற்படும். ஆடம்பரப்பொருட்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் சில பணிகள் விட்டுப்போகலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றியதகவல் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளை பெறும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துகளால் லாபம் உண்டு.

    ×