என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் நாள். தொழில் சம்பந்தமாகப் புதியவர்கள் உங்களைத் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வரவு திருப்தி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    இனிய வாழ்வு அமைய இறைவனை வழிபட வேண்டிய நாள். நம்பிக்கைக் குரியவர்கள் நாடி வந்து உதவுவர். திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    இனிமையான நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கடன்சுமை குறைய புதிய முடிவெடுப்பர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சனைகள் தீரும் நாள். பிரபலஸ்தர்களின் ஆதரவு உண்டு. குடும்ப உறுப்பினர்களின் தேவை களைப் பூர்த்திசெய்வீர்கள். உத்தி யோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சுப விரயங்கள் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் கூடும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியமாகும். தொழிலில் வேலையாட்களால் பிரச்சினை உண்டு. ஆரோக்கியத்தில் வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள், ஓய்வெடுக்க முடியாத அளவில் வேலைகள் வந்து சேரும். உணவில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் அருகில் இருப்பவர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.

    மிதுனம்

    மிதுனம்- இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எடுத்த வேலையை எளிதில் முடிக்க இயலாது. சொந்த பந்தங்களின் பகை அதிகரிக்கும். வெளிவட்டார பழக்கத்தால் பிரச்சனை ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது உத்தமம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். செல்வ நிலை உயரும். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

    ×