என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு நண்பர்கள் உதவி செய்வர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்பச்செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அல்லல்கள் அகலும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார விரோதம் அதிகரிக்கும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாகும். வீடு வாங்கும் அமைப்பு உண்டு. உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். வீடு, வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு சேர்ப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகமாக பணிபுரியும் நாள். தடைப்பட்ட  காரியங்கள் தானாகவே நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.

    ×