என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. வரன்கள் முடிவாகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். பண வரவு திருப்தி தரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களைக் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக் கூடிய சூழ்நிலை அமையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது ஒரு கணம் சிந்திப்பது நல்லது. குடும்பத்தில் வீணாண குழப்பங்கள் தோன்றி மறையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். வரவு திருப்திகரமாக இருந்தாலும் நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. புதிய உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். திருமணத் தடை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். உறவினர் வழியிலும் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பிரச்சினையில் இருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.






