என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும்.பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நல்ல தகவலைத்தருவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். கொடுத்த வாக்கைக்காப்பாற்ற இயலாது. உறவினர்களிடமிருந்து விமர்சனங்கள் வரலாம். சேமிப்பில் சிறிது கரையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணத்தடை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கட்டிடப்பணி தொடரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நிதி நிலை உயரும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். ஆரோக்கியத் தொல்லை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்மந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.






