என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். ஏமாற்றத்தை தவிர்க்க எச்சரிக்கை தேவை. தேக நலனில் அக்கறை காட்டவும். உங்கள் உழைப்பு, வீணாகிப்போய் விடுமோ என்று கவலைப்படுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படலாம். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களோடு ஏற்பட்ட பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும்.பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கடன்சுமை குறைய புதிய முடிவெடுப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். உறவினர்களின் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். புதிய பங்குதாரர்களால் பொருளாதார விருத்தி உண்டு. விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகளால் நன்மை ஏற்படும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்தி வந்து சேரும். இடம் வாங்குவது சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்து வந்த தடை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வரவும் செலவும் சமமாகும் நாள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நண்பர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நிச்சயித்த காரியம் ஒன்றை நிச்சயித்தபடியே செய்து முடிப்பீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் திருப்தி தரும்.






