என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கசப்புகள் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலை யொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. தொழில் ரீதியாக மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்காது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் கூடும். அதிகாலையிலேயே விரயம் உண்டு. எந்த காரியத்தையும், எடுத்தோம், முடித்தோம் என செய்ய இயலாது. மருத்துவ செலவு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். தொழிலில் முன்னேற்றமுண்டு. தொகை வரவு திருப்தி தரும். தள்ளிப்போட்ட காரியம் ஒன்று இன்று தானாக நடைபெறும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொள்வர். நீண்டநாளைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டு பிரச்சனைகளை தீர்த்து கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    திருமண முயற்சி வெற்றி பெறும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். கடித போக்குவரத்து கவலையை போக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.

    ×