என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024
விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடைபெறும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024
சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் உண்டு. அலுவலகத்தில் அருகில் உள்ளவர்களின் ஆதரவு திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகும். குடும்பத்தினர் உங்கள் செயல்பாட்டில் குறை கண்டுபிடிப்பர். பயணத்தால் அலைச்சல் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024
மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் உயரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். மாற்று இனத்தவரால் தொழில் வளர்ச்சி கூடும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024
நன்மைகள் நடைபெறும் நாள். உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழ்வடையும். திட்டமிட்ட சில காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். குடும்பத்தார்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாளாக வாங்க நினைத்தப் பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அயல் நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள் வீட்டிற்குth தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
கொடுத்த பணம் குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்படுத்தும். தெய்வீக பயணம் உண்டு.






