என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாயப்புகள் வந்து சேரலாம். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024
திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். உறவினர் பகை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை அமையும். விரயங்களால் கலக்கமடைவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனை உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணமொன்றால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படலாம். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அனுகூலச் செய்தி வந்துசேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024
சங்கடங்கள் அகன்று சந்தோஷம் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். நாளை வரும் என்று நினைத்த பணம் இன்றே வரலாம். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024
யோகங்கள் வந்துசேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண்விரயங்கள் உண்டு. உறவு பகையாகலாம். கவனம் தேவை.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வரவை காட்டிலும் செலவு கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. நண்பர்கள் உதவுவதாக சொல்லிவிட்டு கடைசி நேரம் கையை விரிக்கலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024
சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்புகள் வந்து சேரும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள்.






