என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024
வருமானம் திருப்தி தரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024
நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.சொத்துப் பிரச்சனைகள் அகலும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களில் லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024
பஞ்சாயத்துகளால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடப்பிறந்தவர்களின் வருகை உண்டு. அண்டி வந்தவர்களிடம் அன்பு செலுத்துவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024
மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைத்த வேலையொன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வாகன பராமரிப்பில் ஆர்வம் கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024
மனக்கலக்கம் ஏற்படும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024
உயர்ந்த மனிதர்களின் உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி உண்டு. வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான வழி பிறக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடையூறுகள் அகலும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாயப்புகள் வந்து சேரலாம். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.






