என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024

    மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்போன காரியங்களை செய்துமுடிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024

    நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024

    கூட இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மறதி அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024

    விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக சிந்தனை மேலோங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024

    நம்பிக்கைக்குரியவர்கள் நாடி வந்து உதவும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

    அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழி சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024

    தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். சகோதர வழி சச்சரவுகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். 

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024

    குடும்ப ஒற்றுமை கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். சொத்து பிரச்சனைகள் சுமுகமாக முடியும். 

    ×