என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024
மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. அன்னிய தேசப் பயண வாய்ப்புகள் கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024
மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வெளிவட்டார தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024
விலகி சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். அனுபவ அறிவால் அற்புதமான பலன் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களின் வளர்ச்சி கூடும். உத்தியோக உயர்வு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024
திருமண முயற்சி கைகூடும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகை மாறும். மாலையில் மகிழ்ச்சி பயணமொன்று உருவாகலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024
கல்யாணக் கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிய புதிய சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டை பராமரிப்பதில் ஆர்வம் கூடும். நட்பால் நன்மை உண்டு.






