என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் விரயம் உண்டு. யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. மறதியால் தொல்லைகளுக்கு ஆட்பட நேரிடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தாமதப்பட்ட காரியம் இன்று நடைபெறும். செல்வந்தர்களின் சந்திப்பால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 15 மே 2025

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 14 மே 2025

    வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 13 மே 2025

    முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 12 மே 2025

    பயணங்களால் பலன் கிட்டும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணங்கள் செல்ல வழிவகுக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். உறவினர்கள் வழியே வந்த பிரச்சனை அகலும். எதை எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களோ அந்தக் காரியம் எளிதில் முடிவடையும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். கடன் சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பொருளாதார நலன் கருதி புது முயற்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

    ×