என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் விலகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவரவு உண்டு. உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட இயலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 27 மே 2025
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்யோகத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பெற்றோர்களின் பிரியம் கூடும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வழக்குகள் சாதகமாக முடியும் நாள். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். செய்தொழிலில் லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
குழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மன நிறைவு கூடும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
கடவுள் வழிபாட்டால் காரிய வெற்றி காண வேண்டிய நாள். பிறருக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.






