என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி குறையும் நாள். திடீர் விரயம் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் கிடைக்கும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் தரும் நாள். முக்கிய புள்ளிகளின் உதவி கிட்டும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். தன வரவு உண்டு. தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அடுத்தவர் நலனில் அக்கறை காட்டும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். நீண்ட நாளையப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். வாகனப் பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்கசப்புகள் மாறும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025

    ரத்த அழுத்தம் அதிகமாகும். மருத்துவரிடம அனுகுவது நல்லது. பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். பணவரவு அதிகமாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் ஆனந்தம் குடிகொள்ளும். வயதானவர்கள் அவ்வப்போது கோபப்படுவார்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வந்து முன்னேற்றத்திற்கு வித்திடுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி திரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச்செலவுகள் உண்டு. பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    குறைகள் அகல கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். அலங்கார பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    ×