என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். நேற்றைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். மூத்த சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தொழில் முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025

    பக்குவமாகப்பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். அரைகுறையாக நின்ற பணிகள் ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025

    கடன்சுமை குறையும் நாள். பிள்ளைகள் வழியில் சுபவிரயம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உடல்நலம் சீராகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சேமிப்பு கரையும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். குடும்பத்தில் பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களால் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். கடன் சுமை கூடும். பிறருக்கு பொறுப்புச் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர் விவகாரங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். தொழில் ரீதியாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் நாணயமாக நடந்து கொள்வர். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025

    மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வருமானம் உயரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025

    பாராட்டும், புகழும் கூடும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025

    கிரிவலம் வந்து கீர்த்தியைக் காண வேண்டிய நாள். திருமண முயற்சி கைகூடும். உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.

    ×