என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிடம் கட்டும் பணி தொடரும். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திலிருந்து மாறுதல் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வருமானம் பெருகும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். திடீர் பயணம் திரவிய லாபம் தரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகனப் பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில் வளர்ச்சி கூடும். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். யாருடைய பணமாவது உங்கள் கையில் புரளும். புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025
புகழ் கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி உண்டு. உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025
மனக்கசப்புகள் மாறும் நாள். நட்பு வட்டம் விரியும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வியாபாரத்தில் இழந்த லாபத்தைப் பெறுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025
உற்சாகம் கூடும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிரியமானவர்களுக்காகச் செலவிட்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முன்வருவீர்கள். இடம் வாங்கும் யோகம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். அரசு வேலைக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். தொழில் வளம் மேலோங்கும்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
திருமண முயற்சி கைகூடும் நாள். பணம் தர வேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். கடிதப் போக்குவரத்து கவலையைப் போக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் விலகும்.






