என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025
வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு. உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப்பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளின் சுப காரியப் பேச்சுகள் முடிவடையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். எதிர்பாராத வரவு மகிழ்ச்சி தரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். சில பிரச்சனைகளைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையலாம். குடும்பச் சுமை கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணியைச் செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
கடன் சுமை குறையும் நாள். காலை நேரம் வரும் அலைபேசி நல்ல தகவலைத் தரும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வெற்றிநடை போடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். திட்டமிட்ட காரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியைக் கூட்டும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். ஒளிமயமான எதிர்காலம் அமைய உரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வழக்குகள் சாதகமாகும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத் தடை அகலும்.






