என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025

    நிதிநிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025

    வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025

    புதிய பாதை புலப்படும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர் பகை மாறும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025

    மனச்சுமை குறையும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாசமழையில் நனைவீர்கள். வெளி வட்டாரப் பழக்க வழக்கம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025

    யோகமான நாள். வரவு திருப்தி தரும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025

    தொட்டது துலங்கும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை வரவு திருப்தி தரும். தள்ளிப்போட்ட காரியம் இன்று தானாக நடைபெறும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். நீண்ட நாளைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    ×