என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்து வந்த தடை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்கள்
வரவும் செலவும் சமமாகும் நாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் விரயம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாக பேசுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நிச்சயித்த காரியம் ஒன்றை நிச்சயித்தபடியே செய்து முடிப்பீர்கள். வீடு மாற்றம், இட மாற்றம் திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். அரசு வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வரவு திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த பணம் குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும். அஞ்சல்வழித் தகவல் ஆச்சரியப்படுத்தும். தெய்வீகப் பயணம் உண்டு.






