என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலை அகலும் நாள் . வாய்ப்புகள் வாயில் தேடிவரும். மக்கள் செல்வங்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் பல பணிகளை விட்டுவிடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உறவினர்களிடமிருந்து விமர்சனங்கள் வரலாம். சேமிப்பில் சிறிது கரையும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் இருந்த மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூகநலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். திருமணத்தடை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    செலவுகள் அதிகரிக்கும் நாள். செய்தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்பு குறையும். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்கள் உங்களைப்பற்றிகுறை கூறுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். அக்கம் பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணி தொடரும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பகையொன்று நட்பாகலாம். பணத்தேவைகள் பூர்த்தியாகும். சொத்து விற்பனையில் லாபம் உண்டு.

    ×