என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். உறவினர்களின் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். புதிய பங்குதாரர்களால் பொருளாதார விருத்தி உண்டு. விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழும் நாள். பணிச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலமாக உடல்நலம் பாதிக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வியக்கும் தகவல் கிடைக்கும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அல்லல்கள் அகலும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். வியாபாரத்தில் ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். உத்தியோக்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார விரோதம் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம்தான். இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலை அகலும் நாள் . வாய்ப்புகள் வாயில் தேடிவரும். மக்கள் செல்வங்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

    ×