என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வாகனப் பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள். உத்யோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். பழுதாகி கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் தோன்றும். அலைபேசி வாயிலாக சுபச்செய்திகள் வந்து சேரலாம். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்க நண்பர்கள் அழைப்பு விடுப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    எடுத்த வேலையை எளிதில் முடிக்கும் நாள். சொந்த பந்தங்கள் கேட்ட உதவிகளை செய்வர். வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்தி கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். செல்வ நிலை உயரும். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியங்களை முடித்து கொடுப்பர். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அலுவலக பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக சிந்தனை மேலோங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். சுபாகரிய பேச்சுகள் முடிவாகலாம். செய் தொழிலில் லாபம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்தலாபம் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிவயமைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

    ×