என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அரசு வழிச் சலுகை கிட்டும். இடம், பூமி வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொழில்முன்னேற்றத்திற்கு பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அரசு வழிச் சலுகை கிட்டும். இடம், பூமி வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொழில்முன்னேற்றத்திற்கு பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும் நாள். இல்லம் தேடி வரும் நண்பர்களால் இனிய செய்தி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர். வீடு, வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிட நேரிடலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். உத்தியோகத்தில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் காணும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர்மாற்றங்களைச் செய்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அடுத்தவருக்கு உதவி ஆனந்தம் காணும் நாள். புதிய முயற்சிகளால் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை யுண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தொட்டது துலங்கும் நாள். முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போட்ட காரியம் ஒன்று இன்று திடீரென முடிவாகும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி உண்டு
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் அனுசரித்து செல்வது நல்லது.






