என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஆலோனைகள் கைகொடுக்கும். கவுரவப் பொறுப்புகள் தேடி வரலாம். சமூக நலப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சுறுசுறுப்பாக செயல்படும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வீடு, வாகனப் பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிட நேரிடலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் மாறும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
துன்பங்கள் தூளாகும் நாள். உடன் பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வ பலம்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்த சில காரியங்களை முடித்துக்கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். உடல் நலனில் அக்கரை காட்டுவது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இடம் வாங்குவதில் இருந்த தடை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷங்களை சந்திக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பிள்ளைகளின் கல்யாணம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். பழகிய சிலருக்காக பணத்தை செலவிடும் சூழ்நிலை உருவாகும். பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.






