என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளியுலக தொடர்புகளை விரிவுபடுத்த முற்படுவீர்கள். சகோதர வழியில் ஒரு சுபகாரிய செய்தி வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். புதிய உத்தியோக முயற்சி கைகூடும். உடன்பிறந்தவர்களின் உள்ளத்தை அறிந்து நடந்து கொள்வது நல்லது. தடைப்பட்டு வந்த கட்டிட வேலை தொடரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடி நடைபெறும். சாமர்த்தியமாகச் செயல்பட்டு வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். அதிகம் செலவாகும் என நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடிவிற்கு வரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோக பிரச்சினை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வியாபார முன்னேற்றம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். பெற்றோரின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இடமாற்றத்தால் இனிமை காண வேண்டிய நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. கடன் சுமை அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லைகள் உண்டு. எதையும் யாரிடமும் நாசூக்காக சொல்வது நல்லது. தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். சுபவிரயங்கள் ஏற்படும். சொல்லை செயலாக்கிக்காட்டுவதில் தாமதம் ஏற்படலாம். மறதியின் காரணமாக சில காரியங்களை செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.

    ×