என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வழிபிறக்கும். வியாபாரத்தில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அதிகம் செலவாகும் என்று நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடியும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வாகன யோகம் உண்டு. கூட்டாளிகள் குணமறிந்து நடந்து கொள்வர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தடைகளைக் கண்டு தளர்வடையாத நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர். அயல்நாட்டு முயற்சி கைகூடும். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பெரியவர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். வீடு, இடம் வாங்க எடுத்த திட்டங்கள் நிறைவேறும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சிலர் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றி தகவல் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வெளியுலக தொடர்புகள் விரிவடையும் நாள். வியாபாரத்தில் புதியமுதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறலாம். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சுதந்திரமாகச் செயல்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். செய் தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.






