என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
செல்வ வளம் பெருகும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சேமிப்பு கரையும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை யொன்று முடியாமல் போகலாம். குடும்பத்தில் பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்கலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நல்லது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்ளிடமே வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு. மருத்துவ செலவு மாலை நேரம் ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கு வதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறும் வாய்ப்பு உண்டு. தொழில் சம்பந்தமாக ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட பகை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரவு திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உற்றார், உறவினர்கள் கைகொடுத்துதவ முன்வருவர். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டம் தீட்டுவீர்கள். அரசு வழி உத்தியோக முயற்சி பலன் தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுல ஈடுபாடு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். விலைஉயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.






