என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். இல்லத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். வருமானம் திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியுலக தொடர்பு விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசமடைவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார விருத்தியுண்டு. ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவரலாமா என்று சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகள் துரிதமாக நடைபெறும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
லாபம் இருமடங்காகும் நாள். கடன் சுமை குறைய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவு திருப்தி தரும். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பற்றாக்குறை அகல நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட மனவருத்தம் மாறும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
திறமை பளிச்சிடும் நாள். தெய்வப் பணி தொடர உதவி செய்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். பால்ய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.






