என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். உள்ளன்போடு பழகியவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக முடிப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்துகொள்ளும் நாள். கூட்டு தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். நண்பர்கள் நல்ல யோசனைகளை சொல்வர். பொது நலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வருகையால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். வராத உறவினர்கள் உங்கள் வீடுகளுக்கு திடீரென வரலாம். குடும்பத்தின் வருமானத்தை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.


    மகரம்

    இன்றைய ராசி பலன்

    இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். தொழிலில் இருந்த மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அமைதியாக செயல்பட வேண்டிய நாள். ஒருமுறைக்கு பலமுறை எதையும் யோசித்து செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவி செல்லலாம். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் இணக்கத்துடன் செயல்படுவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வியக்கும் செய்தி வீடு தேடி வந்து சேரும் நாள். கனிவான பேச்சுகளால் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். பழுதான வீடுகளை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் சிறு இடர்பாடுகள் வந்து அகலும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம்காட்டுவீர்கள். உத்தியோகத்தில் தாமதப்பட்ட சம்பள உயர்வு கிடைக்கும்.

    ×