என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வரன்கள் வாயில்தேடி வரும் நாள். வளர்ச்சியில் சிறு தளர்ச்சி ஏற்படும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக நலன் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாக்கு வாதம் செய்தவர்கள் மனம் மாறுவர்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் மாறும் நாள். பொருளாதார விருத்தி உண்டு. அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அகலும் நாள். குடும்ப பிரச்சினைகள் தீரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்திலேயே பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். உடன்பிறப்புகளிடம் கொடுத்தபணி சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். உடனிருப்பவர்களை விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வீண் பழிகள் வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் ஏற்படும் விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மாலை நேரம் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர் பகை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்படும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நடக்கும் நாள். இடம் , பூமி சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி உண்டு. தொழில் போட்டிகள் அகலும். தூரதே சத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். குழப்பங்கள் தீரும். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் இனி ஒத்துவருவர்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அச்சமின்றி செயல்படும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்துதவ முன்வருவர். அக்கம், பக்கத்து விட்டாரால் ஏற்பட்ட பகை மாறும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.

    ×