என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
சிந்தைகளில் வெற்றி கிடைக்கும் நாள். பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு உயர் அதிகாரிகள் வியப்படைவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். உடன்பிறப்புகளின் அதரவால் உற்சாகமடைவீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். உடன் பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உருவாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். சுபச்செலவுகள் வந்து சேரும். குடும்பநலன் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாக்குவாதம் செய்தவர்கள் மனம் மாறுவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் மாறும் நாள். தொழில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அக்கம், பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வீண்பழிகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கூடப் பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பற்றாக்குறை அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. கட்டிடம் கட்டும் பணி தொடரும்.






