என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். வழக்குகள் சாதகமாக முடியும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புகளால் உதவி கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதளவில் நினைத்த காரியமொன்றைச் செயல்படுத்த முன்வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் செல்வாக்கு அதிகரிக்கும் நாள். தொழில் லாபம் இருமடங்காகும். பக்கபலமாக இருப்பவர்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்த படியே வந்து சேரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். குழப்பங்கள் தீரும். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் கூட இனி ஒத்துவருவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றம், இடமாற்றம் உருவாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். தகுந்த நபர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் ஏற்படா திருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். பிடிவாத குணத்தை தளர்த்திக்கொள்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர். நல்ல சந்தர்ப்பங்களை நழுவிட நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். சகோதர விரோதம் மாறும். தொழிலில், வியாபாரத்தில் அனுபவம் நிறைந்த ஆட்கள் வந்து சேருவர். கல்யாணக் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் உழைப்பிற் கேற்ற நற்பலன் கிடைக்கும்.






