என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் ஏற்படும் விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மாலை நேரம் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர் பகை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நடக்கும் நாள். இடம் , பூமி சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி உண்டு. தொழில் போட்டிகள் அகலும். தூரதே சத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். குழப்பங்கள் தீரும். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் இனி ஒத்துவருவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அச்சமின்றி செயல்படும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்துதவ முன்வருவர். அக்கம், பக்கத்து விட்டாரால் ஏற்பட்ட பகை மாறும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சிந்தைகளில் வெற்றி கிடைக்கும் நாள். பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு உயர் அதிகாரிகள் வியப்படைவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். உடன்பிறப்புகளின் அதரவால் உற்சாகமடைவீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். உடன் பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உருவாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். சுபச்செலவுகள் வந்து சேரும். குடும்பநலன் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாக்குவாதம் செய்தவர்கள் மனம் மாறுவர்.






