என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
வீடு மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடிதம் கனிந்த தகவலைக் கொடுக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரப் போட்டிகள் விலகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உடன்பிறப்புகள் மூலம் செய்த உத்தியோக முயற்சி வெற்றி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்கள் உங்களை நாடி வரும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். மங்கல ஓசை மனையிலேயே கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் நிறைவேறும் நாள். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார விருத்தி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். அக்கம், பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்து போகும். ஆரோக்கியம் சீராகும்
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். செயல்பாட்டில் அவசரம் காட்ட வேண்டாம். பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.






