என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். கனிவான பேச்சுகளால் காரியங்களைச் சாதித்துக் கொள்வது நல்லது. இடமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியமொன்று இன்று நிறைவேறும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரவும் செலவும் சமமாகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். குடும்பச்சுமை கூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் தீரக் கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். குறைவாகப் பேசினாலும், குறை பேசாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.
மகரம்
இன்றைய ராசி பலன்
வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே என்று நினைப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காக ப ொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பரிகளின் ஆதரவு கிட்டும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். ஆதாயம் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வேலைப்பளு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிட்டும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக மாறும். வரவும் செலவும் சமமாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல் அகலும். பொதுவாழ்வில் தலைமைப்பொறுப்புகள் தானே தேடி வரலாம். தாய்வழி ஆதரவு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
உதவிகள் கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். கனிவான பேச்சுகளால் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.






